Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

மாவீரர் நாள் 2023

November 27, 2023 @ 5:00 PM 10:00 PM

மாவீரர்கள் புனிதமானவர்கள், பூஜிக்கப்பட வேண்டியவர்கள். எல்லோருக்கும் சொந்தமான மாவீரர்கள் காலாதி காலம் வரை போற்றப்பட வேண்டியவர்கள்.

இவ்வாண்டும். நவம்பர் 27, திங்கள் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் வணக்க நிகழ்வு, ரொறன்ரோ 1917, ALBION ROAD, ETOBICOKE இல் HWY427 இற்கும் HWY27 இற்கும் இடையில் அமைந்துள்ள MIRAGE BANQUET & CONVENTION CENTRE இல் இடம்பெறும்.

இந் நிகழ்வில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றனர்

விபரங்களுக்கு தமிழர் நினைவு அறக்கட்டளை 416-805-3085.

Free

Mirage Banquet & Convention Centre

1917 Albion Rd
Etobicoke, ON M9W 5S8 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...