- This event has passed.
பண்டாரவன்னியன் கூத்து திரை காணொளி!
December 10, 2022 @ 1:00 PM – 4:00 PM
வெண்சங்கு கலைக்கூடத்தின் இரண்டாவது படைப்பாக அருகி வரும் ஈழத்து கலையான பண்டாரவன்னியன் கூத்து திரை காணொளி வடிவில் December 10, 2022 அன்று பி.ப 1 மணிக்கு Woodside திரை அரங்கில் காண்பிக்க படவுள்ளது. இதன் பின்னர் நேரம் சுருக்கப்பட்ட பொய்யா விளக்கு திரைப்படமும் காண்பிக்க படும். நுழைவு சீட்டு $20 (சிறுவர்களுக்கு $15) திரை அரங்கில் பெறலாம்.
Pandara Vanniyan was the last Tamil king who ruled the Vanni region in Tamil Eelam.
He was defeated in battle at the hands of Lt. Von Driberg, in October 1803 at Oddusuddan.
This Kooththu art form is native to Vanni. Please support the screening on December 10, 2022 at 1 PM EST at Woodside Cinema (1571 Sandhurst Cir, Toronto, M1V 1V2). Tickets can be purchased at the entrance.
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!