- This event has passed.
நினைவெழுச்சி நாள்
October 12, 2019 @ 5:00 PM - 9:00 PM
Freeநினைவெழுச்சி நாள் 12/10/2019 சனிக்கிழமை.
தமிழீழ மக்களின் விடியலுக்காக அகிம்சைப் போரில் விதையான லெப்.கேணல்.திலீபன்,இலங்கை இந்திய அரசின் கூட்டுச்சதியில் வீரச் சாவினத் தழுவிய லெப்.கேணல்.குமரப்பா,லெப்.கேணல் புலேந்திரன், களப்பலியான முதற் பெண் போராளி 2. ஆம் லெப்.மாலதி, 2008,2009 ம் ஆண்டு தமிழீழ வீர வரலாற்றினை எழுதிச் பிரிகேடியர்களான தமிழ்ச் செல்வன், ஆதவன், தீபன், விதுசா, துர்க்கா, மணிவண்ணன், சசிகுமார், சொர்ணம், பால்ராஜ்,
சூசை,பானு, வீரத்தேவன், கோபித், ஐயனார், ரமேஸ், நாகேஸ், வசந்தன், தமிழ்ச்செல்வி, சங்கர், ராயுர், ரமணன், சார்ல்ஸ், மாதவன் மாஸ்டர், அரசியற் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் தம் உயிரை அர்ப்பணித்த அனைத்து வீரப்புதல்வர்கட்குமாக நடக்கும் வணக்க நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைத்து தமிழ் உள்ளங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: 1160 unit 2 and 3 Tapscott Road,Scarborough M1X 1E9
காலம்:- 12/ஒக்டோபர்/2019 மாலை:- 5 மணி – 9 மணி.
தொடர்புகட்கு:- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
11-445Milner Ave, (Markham&Milner).
விஜிதரன் வரதராஜன் (தாயக தொடர்பு அமைச்சர்) 647 783 3466.
மகாஜெயம் மகாலிங்கம் (பிரதி அமைச்சர். -தகவல்/தொடர்பு) 647-262-5587.
கமலாம்பிகை கந்தசாமி 647- 537 6840
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!