Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

நாட்டுப்பற்றாளர் சன் மாஸ்டர் நினைவேந்தல்

February 25, 2023 @ 5:00 PM 9:00 PM

நாட்டுப்பற்றாளர் சன் மாஸ்டர் நினைவேந்தல்

சண் மாஸ்டர்

இவர் இல்லாத மேடைகள் இல்லை
விளையாட்டுப் போட்டிகள் இல்லை
எழுச்சி போராட்டங்கள் இல்லை
சமூகநிகழ்வுகள் இல்லை

தன்னை முற்று முழுதாக இறுதிவரை தமிழ் தேசியத்துடன் இணைத்து பயணித்த நாட்டுப்பற்றாளர்.

அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவை சுமந்து வரும் நினைவேந்தல்

பெப்பிரவரி 25, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு

கனடா கந்தசாமி கோவில் மண்டபத்திலே நடைபெற உள்ளது

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி
தமிழ்க் கலைஞர்கள் சமூகம்

Free

Canada Kanthaswamy Temple Society

733 Birchmount Rd
Scarborough, ON M1W 3T8 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...