Loading Events

« All Events

  • This event has passed.

நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கம் – 2024ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்ட அறிவித்தல்!

March 23 @ 5:30 PM 8:30 PM

நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கம் விடுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்ட அறிவித்தல்!!!

காலம்: 23-March-2024
மாலை: 5:30
இடம்: தீபம் கலைக்கூடம்

2023ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கை சமர்ப்பித்தல், 2024, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபைத் தெரிவும், சங்கத்தின் எதிர்கால நலன் கருதிய சிறப்பு சிந்தனைகளோடு கூடிய நல் ஆலோசனை ஆண்டு பொதுக்கூட்டம்.

பின்குறிப்பு:
சங்கத்தின் 2023 ஆண்டுக்கான அங்கத்துவ பொது சந்தா ($100) பணத்தினை பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக செலுத்தி தங்களது அங்கத்துவத்தினை உறுதிப்படுத்தி (2024)ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டத்திற்கு சமூகமளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

“ஊருக்கு பலமாய் உறவுகளாய் இணைவோம், வாரீர்”

இங்கனம்: நிர்வாகசபை – நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கம்.

தொடர்புகளுக்கு:

தலைவர்: தி.பரமேஸ்வரன் – 416 662 0130

செயலாளர்: வி.விமலராஜா – 647 9911110

பொருளாளர்: ம.சிவநேசன் – 416 893 2717

பத்திராதிபர்: ந.தயானந்தன் – 647 829 8384

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!