Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

தும்பளை கோடை கால ஒன்றுகூடல் 2022

July 31, 2022 @ 10:00 AM - 8:30 PM

Free

உலகெங்கும் வதியும் தும்பளை மக்களுக்கு:

இவ்வாண்டு கோடை காலத் தும்பளை ஒன்றுகூடல் கனடாவில் ஜூலை மாதம் 31 ம் திகதி (July 31, 2022) ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00 மணி முதல் மாலை 8:30 மணி வரை Scarborough இல் McCowan/Steeles சந்தியிற் தென்கிழக்கு மூலையில் அமைந்திருக்கும் Milliken Park area B இல் நடக்கவுள்ளது.

தும்பளை மக்கள், உறவினர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் தும்பளை நலன்புரிச் சங்கம் சார்பில்அன்புடன் அழைக்கிறோம்.

விபரங்களுக்கு அழையுங்கள்:

பபு-416-564-5884
ராஜன்-416-986-4206
ரவி-647-303-3732
ரபி-416-265-0832
சக்தி-647-448-2793
விஜே-416-877-8409

Details

Date:
July 31, 2022
Time:
10:00 AM - 8:30 PM
Cost:
Free

Venue

Milliken Park
4325 McCowan Rd
Scarborough, ON M1V 4P1 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...