Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

தமிழ் மரபுத் திங்கள் 2024 – TGTE

January 28 @ 3:00 PM 8:00 PM

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில்தமிழ்மரபுத் திங்கள் விழாவும் , தைப் பொங்கல்நிகழ்வும் புதிய ஆண்டில் ஐனவரி 27, /2024 இல் தமிழிசைக்கலாமன்ற அரங்கில் எழுச்சிகரமாகநடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடிய நாடாளுமன்றத்தில் அனைத்துஉறுப்பினர்களின் ஆதரவோடும் தை மாதம் தமிழ்மரபுரிமைத் திங்கள் ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும்வண்ணம், வளர்க்கும் வண்ணம், பகிரும் வண்ணம்பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வைச்சிறப்பிக்குமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

காலம்: ஜனவரி 28, 2024
நேரம் : மாலை 3.00 மணி – இரவு 8.00
இடம்: 1120 Tapscott Rd Unit 3, Scarborough, ON M1X 1E8
Thamil Isai Kalaamanram Of Ontario

தொடர்புகட்கு : 416- 830 – 4305

Free

TGTE Canada

416-830-4305

Thamil Isai Kalaa Manram

1120 Tapscott Rd #3
Scarborough, ON M1X 1S9 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...