- This event has passed.
தமிழ்நாடு கலாச்சார சங்கம் கனடாவின் வசந்த விழா!
April 29, 2023 @ 4:30 PM – 8:30 PM
அன்பு தமிழ் உறவுகளே !
அனைவருக்கும் வசந்தகால வாழ்த்துக்கள்!
நமது தமிழ்நாடு கலாச்சார சங்கம் கனடாவின் வசந்த விழா வருகின்ற சனிக்கிழமை ஏப்ரல் 29,2023 அன்று நடைபெற இருக்கிறது ! சமூக ஒன்றுகூடல் , புதிய நண்பர்கள் அறிமுகம் , வசந்தகால கொண்டாட்டம் என அனைத்திற்கும் ஒரு நல்ல வாய்ப்பு ! இரவு உணவு வழங்கப்படும்.
நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் கீழ்க்கண்ட கலைநிகழ்ச்சிகளை வழங்கி அனைவரையும் மகிழ்விக்க மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
1. குழு நடனம்
2. பாடல்
3. நகைச்சுவை அரங்கம்
4. அலங்கார ஆடை அணிவகுப்பு
5. தற்காப்புக்கலை
மற்றும் பல….
மேலும் சில போட்டிகளும் நடக்க இருக்கின்றன
1. குழந்தைகளின் ஓவியம் வரைதல் போட்டி
2. பாரம்பரிய சமையல் போட்டி
3. கோலப்போட்டி
கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கு பெற விருப்பம் உள்ள அனைவரும் தங்கள் பெயரை பதிவு செய்ய இந்த இணைப்பை பயன்படுத்தவும்.
https://forms.gle/8eaepmzejNY4s5Hs5
நிகழ்ச்சி விவரங்கள்:
நாள்: சனிக்கிழமை ஏப்ரல் 29,2023
நேரம்: மாலை 4:30 முதல்
நடைபெறும் இடம்: Dante Alighieri Academy Auditorium at 2 St. Andrews Blvd, Etobicoke, ON M9R 1V8
நுழைவுச்சீட்டு விவரங்கள்:
Tickets:
Members
Adult: $10 per adult
Kids: Under 10 FREE
Age 11 to 18: $5 per kid
Volunteers: Age 14+ FREE
Non Members
Adult: $20 per adult
Kids: Under 6 FREE
Age 7 to 18: $5 per kid
TNCSC’s Tamil School (Muthamizh Paadasaalai) students and their entire family are members by default.
தன்னார்வலர் வாய்ப்புகள்:
நிகழ்ச்சி நடைபெறும் நாள் அன்று மாணவர் மற்றும் பெரியோர்க்கான தன்னார்வலர் பணி வாய்ப்புகள் உள்ளன. விருப்பம் உள்ளோர்
[email protected] என்ற முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளவும். உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தன்னார்வலர் பணி நேரத்தை பெறுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு !
வணிகவியல் தொடர்புகளுக்கும் [email protected] என்ற முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளவும் முந்துங்கள் !
Dear TNCSC Family & Friends,
You are cordially invited for TamilNadu Cultural Society of Canada’s “Vasantha Vizha” on April 29th 2023. This is a great opportunity for you to socialize, network and celebrate Spring with our vibrant Tamil community. Delicious Dinner will be provided. Get ready for lots of fun, music, food and dance.
Our members are thrilled to perform for you in the following areas,
Dancing
Singing
Martial Arts
Fashion Show
& More…
We have also competitions in the following areas
Children’s drawing competition
Traditional Cooking competition
Kolam competition
https://forms.gle/8eaepmzejNY4s5Hs5
Sponsors: If you’d like to promote your business, please contact [email protected] for more info. Space is limited, hurry up!
Tamil Nadu Cultural Society Of Canada – TNCSC
416-273-4437
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!