Loading Events

« All Events

சித்திரை நிலா-2025

April 19 @ 6:00 PM 11:30 PM

19-04-2025 அன்று சனிக்கிழமை கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘கிழக்கு ஒளி இணையம்’ பெருமையுடன் வழங்கும் 15வது கலாச்சாரப் பெருவிழாவாம் ‘சித்திரை நிலா-2025.

இந்த மேடையில் கண்டுகளிக்கத் தயாராகுங்கள்

நாட்டுக் கூத்து – ‘இலங்கை வேந்தன்’.

மேலதிக விபரங்களுக்கு:

கலைஞர் மதிபாஸ்கரன் -647 706 7289

சஞ்சீவ்:- 647 768 7108

Free

St. Wilfrid Catholic School

1685 Finch Avenue West
North York, Ontario M3J 2G8 Canada

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!