- This event has passed.
கௌரவ. ஸ்ரீமதி. மீனா தவரட்ணம் அவர்களின் சேவைநலத்தைப் பாராட்டி பாராட்டுப் பெருவிழா
July 2, 2022 @ 6:30 PM - 10:00 PM
Freeதமிழ், சமய, சமூகப் பணிகளில் நீண்ட காலமாக சேவையாற்றிவருபவரும் பல வருட காலமாக ஆசிரியப் பணிக்கு
அழகு சேர்த்தவருமான கௌரவ. ஸ்ரீமதி. மீனா தவரட்ணம் அவர்களின் சேவைநலத்தைப் பாராட்டி உரும்பிராய் பழையமாணவர்களின் அனுசரணையுடன், அவரது பழைய மாணவரும் தொழில் அதிபருமான திரு.சாந்தா பஞ்சலிங்கம் நடாத்தும் பாராட்டுப் பெருவிழா
JC’S BANQUET HALL
1686 ELLESMERE ROAD,
TORONTO, ONTARIO, CANADA
Saturday July 2nd, 2022 6:30 PM
உலகமெங்கும் வாழும் ஸ்ரீமதி தவரட்ணம் அவர்களின் மாணவர்கள் அனைவரையும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு உரிமையுடனும் அன்புடனும் வேண்டுகிறோம்.
Kindly RSVP by June 20th, 2022
உங்கள் அன்பான தொடர்புகளுக்கு.
சாந்தா பஞ்சலிங்கம் 416.200.5470 | [email protected]
Mohan 416.567.0144 | [email protected]
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!