Loading Events

« All Events

  • This event has passed.

கிராமத்து வதனம் – உலக மகளிர் தினம் விழா

March 31 @ 1:00 PM 5:00 PM

31-03-2024 ஞாயிற்றுக்கிழமையன்று ‘கிராமத்து வதனம்’ தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையம் நடத்தும் ‘உலக மகளிர் தினம்” விழா ஈற்றோபிக்கோ நகரில் நடைபெறுகின்றது.

மேற்படி விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியன இடம்பெறவுள்ளன.அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு 647 765 9761

Free

Thistletown Community Centre

925 Albion Rd
Etobicoke, Ontario M9V 1A6 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!