Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

கவிஞர் கௌரவிப்பும் நூலறிமுகநிகழ்வும்!

October 6 @ 4:30 PM 7:00 PM

தாயக கவிஞர் ஆரணி எனும் புனைப்பெயருடைய இளைப்பாறிய யாழ் அரசாங்க அதிபரும் வட மாகாணசபையின் விவசாய அமைச்சு, பொதுச்சேவை ஆணைக்குளு ஆகியவற்றின் செயலாளராகவும் பிரதிப்பிரதம செயலாளராகவும் கடமை ஆற்றியதுடன் அரச கருமமொழிகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றும் மதிப்புக்குரிய அ. சிவபாலசுந்தரன் அவர்களின் கௌரவிப்பும் நூலறிமுகநிகழ்வும் கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அந்நிகழ்வினை சிறப்புடன் நடாத்த தங்கள் அனைவரினது ஒத்துழைப்புக்களை மனதார எதிர்பார்க்கின்றோம் நன்றி

Free

Canada Kanthaswamy Temple Society

733 Birchmount Rd
Scarborough, ON M1W 3T8 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...