Loading Events

« All Events

கனடா நடேஸ்வராக் கல்லூரி OSA குளிர்கால ஒன்றுகூடல் – 2025

March 1 @ 6:00 PM 11:00 PM

கனடா, நடேஸ்வராக் கல்லூரிப் பழைய மாணவர் சங்க குளிர்கால ஒன்றுகூடல் – 2025 ! 

கனடா, நடேஸ்வராக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் எதிர்வரும் மார்ச் முதலாம் தேதி சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு இந்த ஆண்டுக்கான குளிர்கால ஒன்றுகூடலைச் சிறப்பாக நடத்தவுள்ளது.

 நிகழ்வு நடைபெறும் இடம் : J&J Swagat Convention Centre 415 Hood Road # 22 Markham நடேஸ்வராக் கல்லூரிப் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

 நடேஸ்வராக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் (கனடா) 

தொடர்புகளுக்கு:

 (647) 807-9357

 (647) 299-7443 

 (416) 402-1372

Nadeswara College OSA Canada

416-402-1372

J & J Swagat Banquet Halls

415 Hood Rd #22
Markham, ON L3R 3W2 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!