Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

உதயன் சர்வதேச விருது விழா- 2023

June 18, 2023 @ 6:00 PM 11:00 PM

கடந்த 17வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்றுவரும் ‘

உதயன் சர்வதேச விருது விழா-2023 எதிர்வரும் யூன் 18 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது.

வழமைபோல இலங்கை. தமிழ்நாடு மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பெற்ற வெற்றியாளர்கள் அன்றைய தினம் கௌரவிக்கப்படவுள்ளார்.

இவ்வருடத்திற்குரிய ‘இனங்களுக்கிடையிலான நல்லுறவு விருது, ஓன்றாரியோ மாகாணத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பெறவுள்ளது.

Uthayan Canada

416-752-1524

Metropolitan Centre

3840 Finch Ave E
Scarborough, ON M1T 3T4 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...