Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 25

December 18, 2022 @ 8:30 AM 11:00 AM

“ஔவை நடராசனின் பன்முக ஆளுமை”

நாள்: ஞாயிற்றுக்கிழமை 18-12-2022

நேரம்:
இந்திய நேரம் – மாலை 7.00
இலங்கை நேரம் – மாலை 7.00
கனடா நேரம் – காலை 8.30
இலண்டன் நேரம் – பிற்பகல் 1:30

வழி: ZOOM

Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/3890729245…

சிறப்புப் பேச்சாளர்கள்:
“செயல் ஆளுமை”- பேராசிரியர் ப. தாமரைக்கண்ணன்
“சொல் ஆளுமை” – பேராசிரியர் இராம.குருநாதன்
“பட்டிமன்ற ஆளுமை”- பேராசிரியர் க.பஞ்சாங்கம்

மேலதிக விபரங்களுக்கு: – அகில் 001416-822-6316

Free


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...