- This event has passed.
இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய கனடா கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் 2024
September 8 @ 3:00 PM – 6:00 PM
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய கனடா கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் 2024
கனடாவில் இயங்கிவரும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி 2024 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெறும். மேற்படி கூட்டத்த்தில் புதிய நிர்வாகசபை உறுப்பினர்களுக்கானத் தெரிவும் இடம்பெறவுள்ளதால் கனடாவில் வாழும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய பழைய மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
வருடாந்த சந்தாபணம் $25.00
வ/இ. மகளிர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் கனடா. 2023/2024
Don’t miss the annual General Meeting of the Vavuniya Rambaikulam Girls’ Maha Vidyalayam Alumni Association – Canada Branch, which will be held this year on September 8th 2024. Save the date and join us at 3:00 PM. An exciting weekend with alumni.
Membership fee $25.00
All are very welcome, alone or accompanied.
Old Student Alumni Association of Vavuniya Rambaikulam Girls’ Maha Vidyalayam – Canada Branch 2023/2024
Rambaikulam Girls Maha Vidyalayam Alumni Association
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!