Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

இசைச் சங்கமம் 2023

April 23, 2023 @ 6:00 PM 10:00 PM

கனடிய மண்ணில் கடந்த 30 ஆண்டுகளாக எந்தச் செய்தியையும் முந்தித் தரும் ஒரே ஏடான உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகையின் 30வது ஆண்டு விழா எதிர்வரும் 23 ஏப்ரல் 2023 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

கலைமாமணி ராஜேஸ் வைத்தியா அவர்களின் வீணை இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. மிக நீண்;ட காலத்திற்குப் பின்னர் கலைமாமணி ராஜேஷ் வைத்தியா அவர்கள் கனடாவில் கலந்து கொள்ளுகின்றார்.

$50

Eelanadu News Paper

416-841-9600

Chinese Cultural Centre Of Greater Toronto

5183 Sheppard Ave E
Scarborough, ON M1B 5Z5 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...