Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – இணையவழி காணொளி நினைவரங்கு

June 20, 2021 @ 5:00 AM - 7:00 PM

Free

 எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்தவுள்ள இணையவழி காணொளி நினைவரங்கு

அன்புடையீர் வணக்கம்.    அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி இரவு  7-00 மணிக்கு  நடத்தவுள்ள இணையவழி காணொளி நினைவரங்கு தங்களுக்கு அழைப்பாகவே அனுப்புகின்றோம்.
நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் இணைப்பில் இணைந்துகொள்ளுமாறு  தங்களை அழைக்கின்றோம்.
தாங்கள் எட்டு, முதல் பத்து நிமிடங்கள்  வரையில் பேசலாம். நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் பங்கேற்கலாம். .
உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி. அத்துடன் இந்நிகழ்ச்சி பற்றி உங்கள் உறவுகள் மற்றும் நட்பு வட்டத்தினருடனும்  பகிர்ந்துகொள்ளலாம்.
நன்றி.
அன்புடன்
முருகபூபதி ( நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் )

Details

Date:
June 20, 2021
Time:
5:00 AM - 7:00 PM
Cost:
Free


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...