- This event has passed.
அமரர். தம்பிராஜா வசந்தகுமார் மாந்தநேயப் பெருவாழ்வைக் கொண்டாடும் நிகழ்வு
May 28, 2022 @ 5:00 PM - 9:00 PM
Freeகடந்த ஆண்டுவரை எங்களோடு ஒருவராக, தமிழ் சமூகத்தால் விரும்பப்பட்டவராகப் பெருவாழ்வு வாழ்ந்தவர் திரு. தம்பிராஜா வசந்தகுமார்.
யாரும் எதிர்பார்த்திராத ஒரு பொழுதில் இவர் எம்மைவிட்டுப் பிரிந்தார். எங்கள் இதயங்களில் பொருள் நிறைந்த வாழ்வில் பெருந்தடங்களைப் பதித்துச் சென்றார். அவருடைய வாழ்வின் மாண்பும் நேயமும் மிக்க பதிவுகளையும் எமது நினவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதோடு, இராப்போசணத்திலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, மகளிர் கல்லூரி பழையமாணவர் சங்கம் – கனடாக்கிளை
மே மாதம் 28ம் திகதி, 2022 சனிக்கிழமை மாலை 5:00 மணி
East Town Banquet Hall
2648 Eglinton Ave E,
Scarborough, ON MIK2S3
தொடர்புகளுக்கு :
நவம் 416-458- 0319,
கேதீஸ் 416-726-2471,
நவரட்ண ம் 416-735-3787
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!