Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்” நூல் வெளியீட்டு விழா

December 25, 2022 @ 3:00 PM 6:00 PM

படைப்பிலக்கியத் துறையில் கடந்த40 வருடங்களுக்கு மேலாக அறியப்பட்டவருமான சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் எழுதிய ‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்’ நூல் வெளியீட்டு விழா கனடாவின் ஸ்காபுறோ நகரில் கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் 25-12-2022 அன்று நடைபெறவுள்ளது.

அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றனர்.

Free

Canada Kanthaswamy Temple Society

733 Birchmount Rd
Scarborough, ON M1W 3T8 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...