Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

வன்னிச்சங்கம் கனடா – கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022

July 10, 2022 @ 9:00 AM - 7:00 PM

Free
வன்னிச்சங்கம் கனடா வருடாந்தம் நடாத்தும் வன்னி மக்களுக்காக கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022 எதிர்வரும் யூலை மாதம் 10 திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்றது.
மிலிக்கன் நகரப்பூங்க திடல் ஏ யில் வழமைபோல் காலை 9 மணி முதல் நடைபெறவிருக்கின்றது.
குறிப்பு: விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பற்றுவோர் அதற்குரிய பாதணிகள் மற்றும் படம் மற்றும் பிறந்த திகதி என்பவை உள்ளடங்கிய அடயாள அட்டையை கொண்டுவருதல் வேண்டும்.

Details

Date:
July 10, 2022
Time:
9:00 AM - 7:00 PM
Cost:
Free

Organizer

V Care Kids
Phone
416-644-1113

Venue

Milliken Park
4325 McCowan Rd
Scarborough, ON M1V 4P1 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...