Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

December 3, 2023 @ 4:00 PM 7:00 PM

இலக்கியவெளி நடத்தும் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

நாள்: 03-12-2023 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மாலை 4.00
இடம் : தமிழ் இசைக் கலாமன்றம், ஸ்காபரோ
Thamil Isai Kalaamanram
1120 Tapscott Rd #3,
Scarborough, ON M1X 1E8

வரவேற்புரை: திரு த. சிவபாலு
தலைமையுரை: பேராசிரியர் நா.சுப்பிரமணியன்
சிறப்புரை: பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன்

வாழ்த்துரைகள்:
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி
கலாநிதி பால. சிவகடாட்சம்
கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ்
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா
கவிஞர் அகணி சுரேஸ்

வெளியீட்டுரை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

உரையாளர்கள்:

கலாநிதி பார்வதி கந்தசாமி
கலாநிதி மைதிலி தயாநிதி
வைத்திய கலாநிதி மேரி கியூரி போல்

நன்றியுரை: திரு. அகில் சாம்பசிவம்

மேலதிக விபரங்களுக்கு: – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Free

Akil

416-822-6316

Thamil Isai Kalaa Manram

1120 Tapscott Rd #3
Scarborough, ON M1X 1S9 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...