Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

போராளி சாந்தனுக்கு கனடியத் தமிழரின் மலர் வணக்க நிகழ்வு

March 3 @ 5:00 PM 8:00 PM

இனவலியோடு விதையுண்ட போராளி சாந்தனுக்கு கனடியத் தமிழரின் மலர் வணக்கம்!

எம் இனத்திற்காக இன வலி சுமந்த சாந்தன் அண்ணாவிற்கு நினைவு வணக்க நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: Scarborough Event Centre
முகவரி: 5637 Finch Ave East, Scarborough
காலம்: March ,3, 2024, *ஞாயிற்றுக்கிழமை*
நேரம்: மாலை 5:00 PM

மேலதிக தொடர்புகளிற்கு: 437-989-8082

Free

Scarborough Event Centre

5637 Finch Ave E Unit 1
Scarborough, ON M1B 5K9 Canada


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...