Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

பூவரசம் பொழுது 2026

December 13 @ 5:00 PM – 11:00 PM

Tamil Business Directory

பூவரசம் பொழுது 2026 – கள்ளியாற்றுத் திட்ட வெற்றி விழா!

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் (கனடா) – Pungudutivu Old Students Association (Canada) தனது 31வது ஆண்டில் பெருமையுடன் வழங்கும் “பூவரசம் பொழுது 2026” (PVP 2026) மற்றும் கள்ளியாற்றுத் திட்ட வெற்றி விழா!

தமிழின் இனிமையையும், கலை மற்றும் பண்பாட்டின் பெருமையையும் பறைசாற்றும் இந்தச் சிறப்புமிக்க விழாவில் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

புங்குடுதீவு உறவுகளும், நண்பர்களும், தமிழ் சமூகத்தினரும் ஒன்றுகூடி மகிழும் இந்தப் பிரம்மாண்ட கலை விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

📅 நிகழ்வு விபரங்கள்

நாள்: ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 13, 2026

நேரம்: மாலை 5:00 மணி

இடம்: Estate Banquet Hall
430 Nugget Avenue, Scarborough, Ontario

📞 மேலதிக தொடர்புகளுக்கு

தொலைபேசி: 647-547-7884

ஏற்பாடு: புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடா (POSA Canada)

🌾 கலை மாறாது! பண்பாடு மறையாது!

🎉 கலை, பண்பாடு, ஒற்றுமை மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் இந்த இனிய மாலைப்பொழுதில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

Pungudutivu OSA Canada – புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா

View Organizer Website

The Estate Banquet & Event Centre

430 Nugget Ave
Scarborough, ON M1S 4A4 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...