Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

பாரம்பரியம்

January 7, 2023 @ 5:00 PM 11:30 PM

அனலை எக்ஸ்பிரஸின் பத்து ஆண்டுகள் சேவையின் பூர்த்தியை கொண்டாட, “பாரம்பரியம்” Chinese Cultural Center மேடைக்கு வருகிறது!

பல நூறு கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பல தந்த அனலை எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சி கண்ணுக்கும் செவிக்கும் தரவிருக்கும் விருந்து ஜனவரி 7ம் 2023 திகதியில் தவர விடாதீர்கள்!

முத்தமிழோடு கலைஞர்கள் சங்கமிக்கும் மேடை “பாரம்பரியம்”

Analai Express HD TV

647-278-5881

Chinese Cultural Centre Of Greater Toronto

5183 Sheppard Ave E
Scarborough, ON M1B 5Z5 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...