Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

பருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும்

June 11, 2022 @ 10:00 AM - 7:00 PM

Free

பருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் 20வது வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும்

காலம்: 11.06.2022 சனிக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம்
இடம்: Milliken Park – Area ‘C’ (McCowan & Steeles)

வழமை போன்று சிறுவர் பெரியோருக்கான விளையாட்டுப்போட்டிகளும் இடம்பெறும்

அத்தோடு பருத்தித்துறை தோசை, தாயகக்கூழ், B.B.Q, கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், பழங்கள், குளிர்பான வகைகள் பரிமாறப்படும்.

அங்கத்தவர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள், ஆதரவாளர்கள் அனைவரையும் குடும்பத்துடன் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்

நிருவாகக்குழு

தொடர்புகட்கு :
ந. சிவசுப்பிரமணியம் (மணியம் மாஸ்ரர்) தலைவர் CELL: 647-545-9905

க. பாலேஸ்வரன் (செயலாளர்) 416-358-6853

Details

Date:
June 11, 2022
Time:
10:00 AM - 7:00 PM
Cost:
Free

Venue

Milliken Park
4325 McCowan Rd
Scarborough, ON M1V 4P1 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...