- This event has passed.
நவக்கிரி மக்கள் ஒன்றிய பொதுக்கூடமும் புதிய நிர்வாகசபைத் தேர்வும்!
May 8, 2022 @ 3:00 PM - 5:00 PM
Freeநவக்கிரி மக்கள் ஒன்றியம் கனடாவின் பொதுக்கூடமும் புதிய நிர்வாகசபைத் தேர்வும் வரும் மே மாதம் 8ம் திகதி 2022 ஆண்டு பிற்பகல் 3:00 மணியில் இருந்து 5:00 மணிவரை தீர்மானிக்கப்படுள்ளது.
அனைத்து நவக்கிரி ஊர் மக்களும் கலந்து இக் கூட்டத்தை சிறப்பிக்கவும் ஊரின் பெருமையை வளர்க்கவும்.
இடம்: 7340 Markham Road (Underground Party Hall)
Markham ON, L3S 0B1
காலம்: May 8th , 2022, between 3:00 pm to 5:00 pm.
மேலதிக தொடர்புகளுக்கு 416-888-1128 அல்லது 647-818-6750.
நன்றி,
நிர்வாகசபை சார்பாக,
வி. நிமல்ராஜ் -தலைவர் சி. பானுகோபன்-செயலாளர்
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!