Loading Events

« All Events

  • This event has passed.

திருக்குறள் கவிதைகள் – நூல் வெளியீட்டு விழா

February 11, 2023 @ 3:00 PM 6:00 PM

FEB 11, 2023 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கவிஞர் நா. தேவதாசன் அவர்களின்

“திருக்குறள் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா

உறவினர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் அன்போடு இந் நிகழ்வுக்கு வருக வருக என அன்போடு வரவேற்கின்றோம்.

உங்கள் வருகையும், வாழ்த்துகளும் இந்த இனிய நிகழ்வை மேலும் சிறப்பாக நடைபெற உதவியாக இருக்கும்.

Free

The Estate Banquet & Event Centre

430 Nugget Ave
Scarborough, ON M1S 4A4 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!