Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

தாய்வீட்டார் சந்திப்பு

February 20, 2022 @ 9:00 AM - 11:30 AM

Free
ஆண்டுதோறும் நிகழ்ந்துவரும் தாய்வீட்டார் சந்திப்புகளின் வரிசையில் 2022-ஆம் ஆண்டுக்கான சந்திப்பு ZOOM தளத்தில் நடைபெறுகின்றது.
காலம்: ஞாயிற்றுக்கிழமை, பெப்பிரவரி 20, 2022
Meeting ID: 907 387 5405
Passcode: 12345
இந்திய நேரம்: மாலை 7:30
இலங்கை நேரம்: மாலை 7:30
ரொறன்ரோ நேரம்: காலை 9:00
இலண்டன் நேரம்: பிற்பகல் 2:00
மெல்பேர்ண் நேரம்: இரவு 1:00
இந்நிகழ்வில் நீங்களும் பங்கேற்று உங்கள் ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் வழங்குவது எம்மை வளப்படுத்துவதோடு நாம் வலுவான பாதையில் பயணிக்க வழிகாட்டியாகவும் அமையுமென்று நம்புகிறோம்.

Details

Date:
February 20, 2022
Time:
9:00 AM - 11:30 AM
Cost:
Free

Organizer

ThaiVeedu
Phone
416-857-6406


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...