Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

கோவிலூர் செல்வராஜன் நூல்களின் வெளியீட்டு விழா

May 25 @ 6:00 PM 9:00 PM

உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் நடைபெறவுள்ள மேற்படி விழாவிற்கு தற்போதை தலைவர் எழுத்தாளரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்குகின்றார்.

27 Case Bridge Court Unit 5 (27 கேஸ்பிரிட்ஜ் கோர்ட் யுனிட்- 5) என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘பைரவி நுண்கலைக் கூட’ கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

Free

Bhairavi Music Academy


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...