Reading Time: < 1 minute
தேவையானவை:
முட்டை – இரண்டு
பெரிய வெங்காயம் – ஓன்று
பச்சை மிளகாய் – இரண்டு
கருவேப்பிலை – ஓன்று
உப்பு- தேவைகேற்ப
கொத்தமல்லி இலை – சிறிது
மிளகு,சீரகம் போடி – ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து வைத்து கொள்ளவும்.
2.வெங்காயம்,மிளகாய்,உப்பு,கருவேப்பிலை,கொத்தமல்லி இலை,மிளகு&சீரகம் போடி,எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3.கடாயில் என்னை விட்டு நறுக்கியவற்றை போட்டு வதக்கவும்.அதன் பின்னர் முட்டையை போட்டு நன்றாக கிளறவும்.
இப்பொழுது சுவையான முட்டை பொரியல் ரெடி.