Reading Time: < 1 minute

ஒன்ராரியோவில் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மார்ச் 17, 2020 பின் விலை உயர்த்தப்பட்டிருந்தால் நீங்கள் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு அறிவிக்கவும்.

அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டிருந்தால் 1 வருடம் சிறை, $100, 000 வரை அபராதம். ஒண்டாரியோ முதல்வர் அறிவிப்பு.

இணைய இணைப்பு: https://www.ontario.ca/form/report-price-gouging-related-covid-19

தொலைபேசி இலக்கம்: 1-800-889-9768