Reading Time: < 1 minute COVID-19 தொற்று நோயை எதிர்கொள்ளும் வகையில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் நடத்தப்படும் வருடாந்த தொழில் முனைவோர் விருதுகள் விழா பிற்போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 25, 2020 நடைபெறவிருந்த விழா ஜூலை 25, 2020 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. CTCC Annual Awards Gala 2020 ShareTweetPin0 Shares 2020-03-12