Reading Time: < 1 minute
தேவையானவை:
நண்டு – இரண்டு
வெங்காயம்- ஓன்று
பச்சை மிளகாய் -2
மிளகு – சிறிதளவு
தக்காளி -2
மைதா – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- நண்டின் கால்களை ஒடித்து அதன் மேல் பகுதியில் நீக்கி மஞ்சள்தூள் போட்டுக் கழுவிக் கொள்ள வேண்டும் .
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கறிவேப்பிலை,வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை வதக்கி கொள்ள வேண்டும் .
- வதக்கியதும் அதில் நண்டைப் போட்டுத் தேவையான நீர் விட்டு வேக வைக்க வேண்டும்.
- வெந்ததும் நண்டைத் தனியே எடுத்து விடுங்கள். மைதாவை நீரில் கரைத்துக் கொதிக்கும் கலவையில் ஊற்றி
- ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறலாம் .