Reading Time: < 1 minute
தேவையானவை :
சிக்கன் – ஒரு கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
அஜினோமோட்டோ – சிறிதளவு (தேவைப்பட்டால்)
உப்பு, பெப்பர் – தேவையான அளவு
செய்முறை:
- சிக்கனில் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
- வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள் .
- இந்த நீரில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் வேகவைத்த சிக்கன்னை சேர்க்கவும் .
- அதனுடன் உப்பு ,பெப்பர் சேர்த்து சூடாக பரிமாறலாம் .
- மீதமுள்ள சிக்கனை கிரேவி மற்றும் வறுவல் செய்ய வேக வைத்திருக்கும் சிக்கனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.