Reading Time: < 1 minute

தேவையானவை:

கோழிக்கறி – அரை கிலோ
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – சிறிது
தக்காளி – 2
மிளகாய் பொடி – அரை டேபிள் ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் – அரை கப்
மிளகு – அரை ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
சோம்பு,பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை,ஏலம் – தாளிக்க கருவேப்பிலை

செய்முறை:

1.கறியை சுத்தம் செய்யவும் .வெங்காயம்,தக்காளி,மிளகாய் எல்லாவற்றையும் நறுக்கி கொள்ளவும்.
2.எண்ணெய் காயவைத்து தாளிக்க வேண்டியவற்றை தாளிக்கவும்.
3.அதில் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.மற்றும் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4.தேங்காய் ,மிளகு ,சோம்பு அரிது சேர்க்கவும்.உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
5.கடைசியில் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.