Reading Time: < 1 minuteஅமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் செயற்திறனுடன் போராடுகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரித்தானியாவில் பரவும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செயற்பாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்காமல் செயற்படுகிறது. தென்னாபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தது. ஆனால் தடுப்பூசியின் இரண்டாவது டோசின் போது நோய்Read More →

Reading Time: < 1 minuteகடந்த மாதம் கனடாவில் நாடுகடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் உரிமை ஆர்வலர் கரீமா பலோச் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில், அவரது சடலம் பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டு தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் கடுமையான பாதுகாப்பின் கீழ் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் உள்ள டம்ப் கிராமத்தில் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவரின் குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவரது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் ராணுவம் கிராமத்தை மூடிRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகளுக்கு எதிராக தங்களது தடுப்பூசி சிறப்பாகச் செயலாற்றுவதாக நம்புவதாக மொடர்னா தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நோயெதிர்ப்புத் திறனைப் பாதிக்கும் என நம்பப்படும் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய திரிவு வைரஸ் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட பரிசோதனைகள் நடைபெறும் எனவும் மொடர்னா அறிவித்துள்ளது. பிரிட்டனில் காணப்படும் திரிவு கொரோனா வைரஸூக்கு எதிராக மொடர்னா தடுப்பூசி செயலாற்றுகிறது. சிறப்பான நோயெதிர்ப்புத் திறனை உறுதிRead More →

Reading Time: < 1 minuteவிண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ரொக்கெட் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 2017ஆம் ஆண்டு 104 செயற்கைக் கோள்களை ஒரே ரொக்கெட்டில் விண்ணில் செலுத்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்,Read More →