கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்; மேயர் பற்றிக் பிரவுண் உறுதி
Reading Time: < 1 minuteகனடாவில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுவதாக கனடாவின் பிரம்ப்டன் மேயர் பற்றிக் பிரவுண் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை, பிரம்ப்டன் நகர சபை ஏகமனதாக வாக்களித்தாக பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது. இது, உலகRead More →