கொரோனா வைரஸ் புதிய பிறழ்வுகளை எதிர்க்கும் திறன் மொடர்னா தடுப்பூசிக்கு உள்ளதாக அறிவிப்பு!
Reading Time: < 1 minuteபிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகளுக்கு எதிராக தங்களது தடுப்பூசி சிறப்பாகச் செயலாற்றுவதாக நம்புவதாக மொடர்னா தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நோயெதிர்ப்புத் திறனைப் பாதிக்கும் என நம்பப்படும் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய திரிவு வைரஸ் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட பரிசோதனைகள் நடைபெறும் எனவும் மொடர்னா அறிவித்துள்ளது. பிரிட்டனில் காணப்படும் திரிவு கொரோனா வைரஸூக்கு எதிராக மொடர்னா தடுப்பூசி செயலாற்றுகிறது. சிறப்பான நோயெதிர்ப்புத் திறனை உறுதிRead More →