மேதகு திரைப்பட குழுவை வெண்சங்கு கலைக்கூடம் நன்றியுடன் வாழ்த்துகிறது!
Reading Time: < 1 minuteதமிழீழ வரலாற்றை தமிழர் பக்க நியாயங்களை கூறும் படங்கள் வருவது மிகவும் அரிது. பல தடைகளை தாண்டி நேர்மையாகவும் முன்னுதாரணமாகவும் மேதகு திரைப்படத்தை வெளியிட்டமைக்கு எமது நன்றிகள். தமிழீழ வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் ஒன்றை உங்கள் கடின உழைப்பினால் வெளிக்கொண்டு வந்ததை வாழ்த்துகிறோம். மிகவும் நேர்த்தியாக தலைவரின் இளமை கால காட்சிகளையும் தமிழர்கள் ஏன்Read More →