கல்யாணத்துக்குப் பெண் தேடிய கனடா தொழிலதிபர்.. பெண் குரலில் பேசி ரூ.1.38 கோடி மோசடி!
Reading Time: 2 minutesமறுமணத்துக்காக திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடிய கனடா வாழ் தமிழர் ஒருவரிடம் பெண் குரலில் பேசி, 1 கோடியே 38 லட்ச ரூபாயை பறித்த சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். கூகுளில் கிடைத்த பெண் ஒருவரின் படத்தை எடுத்து, தனது தங்கை எனக் கூறி, 2 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊஞ்சமரத்தோட்டம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதானRead More →