கனடாவில் TGTE நிமால் விநாயகமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிப்பு!
Reading Time: 2 minutesநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் பலம் நிறைந்த அமைப்பு 2010ம் நிறுவப்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளுக்காகா குரல் கொடுக்கும் வகையில் தோற்றுவிக்கப்பெற்ற அற்புதமான ‘கருப்பொருளை’ தங்கள் கைகளில் எடுத்து செயற்படும் வகையில் உலகின் பல நாடுகளில் வாழும் பலரும் இயங்கி வருகின்றார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் எதிர்வரும் மே மாதம்Read More →