தொடர்ந்து தமிழகத்தில் இருக்கவே விருப்பம்: ‘பிக்பாஸ்’ லாஸ்லியா பேட்டி!
Reading Time: < 1 minute“இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். தமிழக மக்களின் ஆதரவால் இப்போது பிரபலமாகி இருக்கிறேன். இனி தொடர்ந்து தமிழகத்தில் இருக்கவே விருப்பம்” என்று பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சியில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூன்றாவது பாகம் கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில்Read More →