பீல் (Peel) பிராந்திய காவல்துறையின் புதிய தலைவராக ஈழத்தமிழர்!
Reading Time: < 1 minuteகனேடிய பொலிஸ் சேவையில் பணிபுரிந்த ஈழத்தமிழரான நிஷாந்தன் துரையப்பா (Nishan (Nish) Duraiappah), Peel பிராந்திய காவல்துறையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நிஷாந்தன் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெய்ட் துரையப்பாவின் பேரன் என்பதுடன், தனது மூன்று வயதில் அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்திருந்தார். கனடாவின் ஹால்டன் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்துகொண்ட நிஷாந்தன் துரையப்பா, அவரின் அதீத திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறி ஹால்டன் பிரதி பொலிஸ்Read More →