Reading Time: < 1 minuteதேவையானவை : கோழி- ஒரு கிலோவெங்காயம்- 2தக்காளி-2பச்சைமிளகாய்- 2இஞ்சி – இரண்டு அங்குலத் துண்டுபூண்டு- பத்து பற்கள்மிளகு- 2 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன்தனியா-2 டேபிள் ஸ்பூன்மஞ்சத்தூள்- 1 /2 டேபிள் ஸ்பூன்மிளகுத்தூள்- 2 டேபிள் ஸ்பூன்பட்டை-4உப்பு- தேவைக்கேற்பஎண்ணெய்- ஒரு குழிக்கரண்டிகறிவேப்பிலை- 2 கொத்துஉப்பு- தேவைக்கேற்பஎண்ணெய்- ஒரு குழிக்கரண்டிகறிவேப்பிலை- 2 கொத்து செய்முறை : கோழியை தேவையான அளவில் துண்டுகள் போடவும். வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். மிளகுடன்Read More →

Reading Time: < 1 minuteதேவையானவை: முட்டை – இரண்டுபெரிய வெங்காயம் – ஓன்றுபச்சை மிளகாய் – இரண்டுகருவேப்பிலை – ஓன்றுஉப்பு- தேவைகேற்பகொத்தமல்லி இலை – சிறிதுமிளகு,சீரகம் போடி – ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து வைத்து கொள்ளவும்.2.வெங்காயம்,மிளகாய்,உப்பு,கருவேப்பிலை,கொத்தமல்லி இலை,மிளகு&சீரகம் போடி,எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.3.கடாயில் என்னை விட்டு நறுக்கியவற்றை போட்டு வதக்கவும்.அதன் பின்னர் முட்டையை போட்டு நன்றாக கிளறவும். இப்பொழுது சுவையான முட்டை பொரியல் ரெடி.Read More →

Reading Time: < 1 minuteதேவையானவை : சிக்கன்-அரைகிலோஇஞ்சி பூண்டு விழுது-இரண்டு தேக்கரண்டிவெங்காயம்-1குடமிளகாய்-1பச்சைமிளகாய் விழுது-இரண்டு தேக்கரண்டிமிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டிசோளமாவு-அரைக் கோப்பைசோயா சாஸ் -இரண்டு மேசைக்கரண்டிஉப்ப-தேவைக்கேற்பஅஜினோமோட்டோ-அரைத் தேக்கரண்டி(வேண்டுமானால் )கொத்தமல்லி-சிறிதுஎண்ணெய்- தேவையானளவு செய்முறை : 1.சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கவும், ஒரு சிறிய பாத்திரத்தில் சோளமாவு, இஞ்சிபூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, மிளகாய்த்தூள், சோயாசாஸ் உப்பு சேர்த்து கலக்கி சிக்கன் துண்டுகளைப் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும், 2.கடாயில் எண்ணெயை காயவைத்து சிக்கனைப் போட்டூ பொன்னிறமாகRead More →

Reading Time: < 1 minuteதேவையானவை: மீன் – 3மிளகாய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பபூண்டு – 4 பல்மிளகு – 1 /2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் – வறுப்பதற்கு செய்முறை: 1.மீனை சுத்தம் செய்து வட்டமாய் நறுக்கி கொள்ளவும்.2.மிளகு,பூண்டு இரண்டையும் அரைத்து கொள்ளவும்.3.மீனில் மிளகு ,பூண்டு ,மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து ஊறவைக்கவும் .4.எண்ணையை காயவைத்து மசாலாவில் ஊறிய மீனை போட்டு எடுக்கவும்.Read More →

Reading Time: < 1 minuteதேவையானவை: கோழிக்கறி – அரை கிலோபச்சை மிளகாய் – 2வெங்காயம் – சிறிதுதக்காளி – 2மிளகாய் பொடி – அரை டேபிள் ஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது – சிறிதுஉப்பு – தேவைக்கேற்பதேங்காய் – அரை கப்மிளகு – அரை ஸ்பூன்சோம்பு – அரை ஸ்பூன்எண்ணெய் – 2 ஸ்பூன்சோம்பு,பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை,ஏலம் – தாளிக்க கருவேப்பிலை செய்முறை: 1.கறியை சுத்தம் செய்யவும் .வெங்காயம்,தக்காளி,மிளகாய் எல்லாவற்றையும் நறுக்கி கொள்ளவும்.2.எண்ணெய் காயவைத்து தாளிக்க வேண்டியவற்றை தாளிக்கவும்.3.அதில்Read More →

Reading Time: < 1 minuteதேவையானவை: மீன் – அரை கிலோதக்காளி – 3பச்சை மிளகாய் – 4குழம்பு போடி – 3 ஸ்பூன்மிளகாய் போடி – 1 ஸ்பூன்புளி – சிறிதுகடுகு ,வெந்தயம்,கருவேப்பிலை – தாளிக்கவெங்காயம் – 1உப்பு – தேவைக்கேற்பஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: மீனை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். புளியை கரைத்து கொண்டு அதில் மிளகாய் பொடி,குழம்பு பொடி,உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய்Read More →

Reading Time: < 1 minuteதேவையானவை : மட்டன் – 1 கப் துவரம் பருப்பு – அரை கப் கடலை பருப்பு – அரை கப் நறுக்கிய வெங்காயம் – 1 /4 கப் தக்காளி – 1 /2 கப் இஞ்சி, பூண்டு விழுது – ௧ டேபிள் ஸ்பூன்பிரிஞ்சி இலை – 1 பட்டை – 1 கிராம்பு – 2 கத்திரிக்காய் – 1 மாங்காய் – 4 கருவேப்பிலைRead More →