சிக்கன் சூப்
Reading Time: < 1 minuteதேவையானவை : சிக்கன் – ஒரு கிலோஇஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்அஜினோமோட்டோ – சிறிதளவு (தேவைப்பட்டால்)உப்பு, பெப்பர் – தேவையான அளவு செய்முறை: சிக்கனில் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள் . இந்த நீரில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் வேகவைத்த சிக்கன்னை சேர்க்கவும் . அதனுடன் உப்பு ,பெப்பர் சேர்த்து சூடாகRead More →