Reading Time: < 1 minuteதேவையானவை: நண்டு – இரண்டுவெங்காயம்- ஓன்றுபச்சை மிளகாய் -2மிளகு – சிறிதளவுதக்காளி -2மைதா – 1 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவு செய்முறை: நண்டின் கால்களை ஒடித்து அதன் மேல் பகுதியில் நீக்கி மஞ்சள்தூள் போட்டுக் கழுவிக் கொள்ள வேண்டும் . ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கறிவேப்பிலை,வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை வதக்கி கொள்ள வேண்டும் . வதக்கியதும் அதில் நண்டைப் போட்டுத் தேவையானRead More →

Reading Time: < 1 minuteதேவையானவை : காய்கறிகள் – இரண்டு கப் (தேவைப்பட்டால் )இறால் – ஒரு கப்வெங்காயம் – 1சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்வெள்ளை மிளகுத்தூள் – அரை டேபிள் ஸ்பூன்கார்ன் ஃபிளார் – அரை டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவு செய்முறை : இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும் . வெங்காயம் காய்கறிகளைRead More →

Reading Time: < 1 minuteதேவையானவை : மட்டன் – கால் கிலோமிளகு – அரை டேபிள் ஸ்பூன்வெங்காயம் – 1தக்காளி – 2காய்ந்த மிளகாய் – 2இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – சிறிதுஉப்பு எண்ணெய் -தேவையான அளவுபட்டை, கிராம்பு, சோம்பு – அரை டேபிள் ஸ்பூன் செய்முறை : மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள்Read More →

Reading Time: < 1 minuteதேவையானவை : சிக்கன் – ஒரு கிலோஇஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்அஜினோமோட்டோ – சிறிதளவு (தேவைப்பட்டால்)உப்பு, பெப்பர் – தேவையான அளவு செய்முறை: சிக்கனில் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள் . இந்த நீரில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் வேகவைத்த சிக்கன்னை சேர்க்கவும் . அதனுடன் உப்பு ,பெப்பர் சேர்த்து சூடாகRead More →

Reading Time: < 1 minuteதேவையானவை : கொத்துகறி – அரைகிலோஇஞ்சி – சிறிதுபூண்டு – பத்து பற்கள்பச்சைமிளகாய் – பத்துபொட்டுகடலை மாவு – கால் கப்பட்டை – 2கிராம்பு – 4ஏலக்காய் – 4சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்முட்டை – ஒன்றுஉப்பு – தேவைகேற்ப கிரேவி செய்ய தேவையானவை : வெங்காயம்-நான்குதக்காளி – ஆறுமிளகாய்த்தூள் – 4 டேபிள் ஸ்பூன்தனியாத்தூள் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்கரம்மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்பாதாம் பருப்புRead More →

Reading Time: < 1 minuteதேவையானவை : மட்டன் – அரைகிலோவெங்காயம் – இரண்டுதக்காளி – ஒன்றுஇஞ்சி – ஒரு துண்டுபூண்டு – ஆறு பற்கள்மிளகு – ஒரு தேக்கரண்டிசோம்பு – ஒரு தேக்கரண்டிபட்டை லவங்கம் ஏலக்காய் – இரண்டுமிளகாய்த்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்தனியாத்தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்மஞ்சத்தூள் – அரை டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி புதினா – சிறிதுஉப்பு – தேவைகேற்பஎண்ணெய் – இரண்டு கரண்டி செய்முறை : மட்டனை சிறிய துண்டுகளாக,வெங்காயம்Read More →

Reading Time: < 1 minuteதேவையானவை : கொத்துக்கறி – அரைக் கிலோகடலைப்பருப்பு – அரை கப்தக்காளி – இரண்டுவெங்காயம் – 1இஞ்சி – சிறிதுபூண்டு – 4 பற்கள்மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்தனியாத்துள் – 2 டேபிள் ஸ்பூன்மஞ்சத்துள் – சிறிதுகரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்பச்சைமிளகாய் – 2கொத்தமல்லி – ஒரு கைப்பிடிஎண்ணெய் – ஒரு குழிக்கரண்டிபட்டை- 2 துண்டுசோம்பு – 1 தேக்கரண்டி செய்முறை : தக்காளி வெங்காயம்Read More →

Reading Time: < 1 minuteதேவையானவை : கோழி – அரை கிலோவெங்காயம் – 4இஞ்சி விழுது – 2 டேபிள் ஸ்பூன்பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்காய்ந்தமிளகாய் – 8பட்டை- 2சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்மஞ்சததூள் – சிறிதுஎண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்உப்பு-தேவைக்கேற்ப செய்முறை : கோழியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்,வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும், வாணலியில் எண் ணெயை சுடவைத்து பட்டை சோம்பை தாளிக்கவும். பின்பு காய்ந்த மிளகாயைRead More →

Reading Time: < 1 minuteதேவையானவை : கோழி- அரை கிலோஇஞ்சிபூண்டு விழுது- 2 டேபிள் ஸ்பூன்மிளகாத்தூள்- சிறிதுதனியாத்தூ ள்- 2 டேபிள் ஸ்பூன்மஞ்சத்தூள்- அரை டேபிள் ஸ்பூன்மிளகுத்தூள் – சிறிதுகறிவேப்பிலை- ஒரு கொத்துஎலுமிச்சைசாறு- 3 டேபிள் ஸ்பூன்கேசரி கலர்- ஒரு சிட்டிகைஉப்பு-தேவைக்கேற்பஎண்ணெய் – பொரிக்க தேவையானளவு. செய்முறை : கோழியை சுமாரான துண்டுகளாக வெட்டவும்.பின்பு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் அதில் சேர்த்து இரண்டு தேக்கரண்டி எண்ணெயையும் ஊற்றி நன்கு பிசிறி வைக்கவும். 2. இக்கலவையைRead More →

Reading Time: < 1 minuteதேவையானவை : கோழி- 1இஞ்சி பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டிதயிர்- 2 கப்தந்தூரி பவுடர்- 1 மேசைக்கரண்டிமிளகாய்த் தூள்- அரை தேக்கரண்டிஉப்பு – சிறிதுஎண்ணெய் – 2 மேசைக்கரண்டிஎலுமிச்சை – சிறிது செய்முறை : 1 .கோழியை சுத்தம் செய்து எட்டு முதல் பத்து துண்டுகளாக்கவும். 2. தயிரில் இஞ்சி பூண்டு மற்றும் அனைத்து தேவையான பொருட்களையும் போட்டு நன்கு கலக்கவும். 3. பிறகு கலக்கி வைத்துள்ள தயிரில் கோழித்Read More →