முட்டை ஆம்லெட் (Egg Omelet)
Reading Time: < 1 minuteதேவையானவை: முட்டை – 1மிளகு – 10மஞ்சள் தூள் – சிறிதுஉப்பு – ஒரு துளி செய்முறை: முதலில் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் மிளகுப்பொடி,மஞ்சள்தூள்,உப்பு போட்டு முட்டை அடிக்கும் கரண்டியால் நன்றாக அடித்துக்கொள். அடுப்பில் ஒரு தோசைக்கல்சூடேறியதும் கல்லில் சிறிது எண்ணெய் தடவிவிட்டு முட்டைகலவையை ஊற்றிக் கல்லை லேசாக சுழற்றினால் போதும்.முட்டை வெந்துவிடும்.பின்பு பரிமாறவும்.Read More →