முட்டை ஆம்லெட் (Egg Omelet)
Reading Time: < 1 minuteதேவையானவை: முட்டை – 1மிளகு – 10மஞ்சள் தூள் – சிறிதுஉப்பு – ஒரு துளி செய்முறை: முதலில் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் மிளகுப்பொடி,மஞ்சள்தூள்,உப்பு போட்டு முட்டை அடிக்கும் கரண்டியால் நன்றாக அடித்துக்கொள். அடுப்பில் ஒரு தோசைக்கல்சூடேறியதும் கல்லில் சிறிது எண்ணெய் தடவிவிட்டு முட்டைகலவையை ஊற்றிக் கல்லை லேசாக சுழற்றினால் போதும்.முட்டை வெந்துவிடும்.பின்பு பரிமாறவும். ShareTweetPin0 SharesRead More →