கனடாவில் இலங்கை மாணவி ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
Reading Time: < 1 minuteகனடாவில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவர் புற்றுநோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய டபிள்யூ.எம். மாஷா விஜேசிங்க என்ற திருமணமான பட்டதாரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் படிப்பை படித்து வந்த நிலையில் கடுமையான வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.Read More →